Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 11 OCT 1957
விண்ணில் 02 JUL 2023
திரு பொன்னுத்துரை நவஞான சுதன்
Production Technician - Apotex
வயது 65
திரு பொன்னுத்துரை நவஞான சுதன் 1957 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை நவஞான சுதன் அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸ் Paris இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை திரேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஜோன் ஜேக்கப் மேரி அஞ்சலா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜொசபின் ஜோய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற றேமன், சீவநேசம்(பிரான்ஸ்), சத்தியா (கனடா), ஞானக்குமாரி(யாழ்ப்பாணம்), நவஞானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருளானந்தம், கோசி லில்லி தம்பதிகளின் பெறாமகனும்,

யூலியற், அன்ரனீற்றா, ஜோன் அடைக்கலதாஸன், அன்ரன், ஜேசுதாசன், அமலதாசன், லோகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சின்னம்மா, சின்னத்தம்பி, காலஞ்சென்ற சூரியதாஸ், கிறிஸ்ரி, கலா, காலஞ்சென்ற ஜொசபின் பற்றீசியா, ஜொசபின் றீஸா, கெனடி, கெனமன் ஆகியோரின் மைத்துனரும்,

கெனன், கெவின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிறஞ்சன், சுயாதா, சூட்டி, தயா, சுமி, அருட்தந்தை ஒனாஸிஸ், கியூசன், குறிஞ்சி ஸ்ரிவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

துளசி, தர்சிகா, ஸ்ரீபன், மெலனி, யூட், யூலி, வலன்ரீனோ, ஜெனிசன், வின்சன்ரியா, யுட்சியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜொய்சி - மனைவி
சத்தியா - சகோதரி
கெனடி - மைத்துனர்
கெனமன் - மைத்துனர்
நவஞானி - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 01 Aug, 2023