Clicky

பிறப்பு 06 FEB 1970
இறப்பு 25 AUG 2022
அமரர் பொன்னுத்துரை கிருஷ்ணகுமார்
வயது 52
அமரர் பொன்னுத்துரை கிருஷ்ணகுமார் 1970 - 2022 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnuthurai Krishnakumar
1970 - 2022

எனது உடன்பிறவா சகோதரனின் மறைவு செய்தி கேட்டு அதிர்சியில் இருந்து மீளமுடியவில்லை கண்ணன் உனது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திப்பதோடு உனது பிரிவால் துயருற்றிருக்கும் பெரியம்மா அக்காமார்,அண்ணாக்கள் ,உதயன் ,கலா மற்றும் எல்லோருக்கும் அத்தோடு கண்ணனின் மனைவி சர்மிளா கிளக்‌ஷிகா உங்கள் அனைவரது துயரிலும் நாமும் கண்ணீருடன் இணைந்து கொள்கிறோம் கண்ணீருடன் உனது ஆசையம்மாவின் மகள் மகேசன் கமலா (குடும்பத்தினர்) இலண்டன் 🙏🙏🙏

Write Tribute