
திரு பொன்னுத்துரை கனகராஜா
ஓய்வு பெற்ற துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர் - C.W.E
வயது 86
Rip..இறைவனடி சேர்ந்த அமரர் பொன்னுத்துரை கனகராஜா அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர்களின் பிரிவினால் துயருற்றுறிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
[Status]
Our heart felt condolences to you and your family. May his soul rest in peace.