
அமரர் பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம்
(அப்பன், பாலா)
வயது 61

அமரர் பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம்
1959 -
2021
நீர்வேலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnuthurai Balasubramaniyam
1959 -
2021

கண்ணீர் துளிகள். இவ்வுலக வாழ்வைநீத்து இறைவனின் பாதாரவிந்தங்களைத் தழுவிக்கொண்ட அமரர் திரு. பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். - சந்திரசேகரம் குடும்பத்தினர் - கனடா.
Write Tribute