

யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை அற்புதானந்தன் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தொண்டைமானாறைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹன்னா நளினமலர்(Joy) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிறின்ஸ் அமலன்(ஜெபன்), ஜோசப் கிறிஸ்டியான்(ஜஸ்டின்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஜலா(Rosi), விக்டோரியா(Tory) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
நாத்தானியா, ஜோகன்னா, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற அற்புதநேசம், அற்புதநாயகம், அற்புதகுமார், அற்புதரூபன், அற்புதவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அரசிமலர், இன்பமலர், Dr. Philip வீரசிங்கம், Jacob வீரசிங்கம், காலஞ்சென்றவர்களான Daniel வீரசிங்கம், David வீரசிங்கம் மற்றும் யோகமலர், Rebecca பிறேமமலர், Dr. Abraham வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 27 Sep 2021 1:00 PM
- Monday, 27 Sep 2021 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
deepest condolences -May his soul rest in eternal peace