30ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் பொன்னுத்துரை பரமானந்தன்
                    
                    
                முன்னாள் இலங்கை பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்
            
                            
                வயது 54
            
                                    
            
        
            
                அமரர் பொன்னுத்துரை பரமானந்தன்
            
            
                                    1937 -
                                1991
            
            
                பண்டத்தரிப்பு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை பரமானந்தன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் கடந்து உருண்டு ஓடுகின்றது
 காலவன் கவர்ந்து இன்றுடன் 30
ஆண்டுகள் சென்றது அப்பா!
காலத்தின் பிடியில் நாங்களும் தவிக்கின்றோம்
எத்தனை ஆண்டுகள் சென்றால் என்ன?
இன்றும் உங்களின் அறிவுரைகளும்
சிந்தனைகளும் எங்கள் மனங்களில்
நீங்காத நினைவுகளாக 
தினம் தினம் மீட்டும் பார்க்கின்றோம்!
 எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
 உங்கள் நினைவுடன் வாழும்!!!
அன்பு மனைவி சிவயோகமலர்(தேவி- லண்டன்), 
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்....
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
We miss you..my urealu periyappa.