யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுசாமி விமலகாந்த் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பொன்னுசாமி அம்பிகாபதி(பிரான்ஸ்) அற்புதமணி தம்பதிகளின் அன்பு மகனும், யோசப் சகாநாயகம் இலங்கேஸ்வரி(திருகோணமலை பொது வைத்தியசாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனோயா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
அநேகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
கமலினி(ரூபி), சிவயினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவானந்தம், திருநிறைச்செல்வன்(செல்வன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஸ்யந்தி, யனனி, கிறிஷோந்திகா(பிரான்ஸ்), கிங்ஸ்டன் ஆகியோரின் ஆசை அத்தானும்,
தினேஸ்நாத்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,
ஜின்சன், கஜன், தனுஷன், திவானி, தஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனும்,
டிலான் அவர்களின் சிறியதந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Bientôt 3 mois que tu es parti mais je n’arrive toujours pas oublier ce jour tragique le 6 mars , Ce jour ou j’ai reçu cet appel tragique ou on m’apprenait ton décès. J’y ai pas cru et...