Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 AUG 1949
இறப்பு 28 AUG 2024
திரு பொன்னுச்சாமி சண்முகநாதன்
வயது 75
திரு பொன்னுச்சாமி சண்முகநாதன் 1949 - 2024 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சண்முகநாதன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரெட்ணம், சொர்ணாம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சண்முகநாதன் சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ராமலிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மெலனி(Montreal), சுமித்திரன்(Montreal) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாக்கியம், துரைசிங்கம், தேவமனோகரி, மார்கஸ், டேவிட், சஜோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிச்மண்ட்(Montreal), காலஞ்சென்றவர்களான சாந்தினி, சந்திரகுமார் மற்றும் சாந்தகௌரி, சதீசன், பாரதி, மனோகரி, வரதராசா, சிவாஜினி, கவிதாநந்தினி, சிவகுமார், கமலதாசன், லாவண்யா, ரஜீதா, நந்தகுமார், சோபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவராம், ஜெயராம், சிவாஜினி, ரகுராம், கிரிராம், சுதர்சினி, கங்காயினி, ஸ்ரீராம், சிவசுதன் ஆகியோரின் சித்தப்பாவும்,

கங்கீதன்(கீதன்), உதயகீதன்(வவா), கபிலகீதன்(கபில்), விஜிதா, குககீதன்(கண்ணா) ஆகியோரின் பெரியப்பாவும்,

ஆஷர், ஏஞ்சலின், அபிராமி, அஸ்வின், ஜனனி, சுகஸ்திகா, ரித்திஸ், சிந்துஜா, சந்தோஷ், அனிக்கா, கர்ணி, சதுஸ், லதுஷா, நிதுஸ், அக்‌ஷே, அன்விதா, ஆரணன், சுவர்ணன், பிரதுசான், அஹானா, இமாயா, டனிஸ், ஹரினி, ஆதிதேவ், கவேனா, நேஷ்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மெலனி - மகள்
சுமித்திரன் - மகன்
கங்கீதன்(கீதன்) - பெறாமகன்
உதயகீதன்(வவா) - பெறாமகன்

Summary

Photos

No Photos

Notices