கொழும்பு வெல்லம்பிட்டி மீதொட்டமுல்ல ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு இராஜேஸ்வரி அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சித்குமார், கிருபாகரன், தர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஸ்வபிருந்தா, விஜிகுமாரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தக்சயன், துர்சயன், யஸ்ரிதா, ஜஷ்ணவி, வக்சிடா, ரித்திகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற யோகநாதன், விமலேஸ்வரி, காலஞ்சென்ற தையல்நாயகி, மேகலா, விஸ்வநாதன், ஜமுனேஸ்வரி, செந்தில்நாதன்( சவூதி அரேபியா), காலஞ்சென்ற சாமுண்டீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2024 புதன்கிழமை அன்று பி.ப 01:40 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து தகனக்கிரியைகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 04:30 மணியளவில் தகனக்கிரியைகள் இடம்பெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
ரஞ்சித்குமார்- மகன் Mobile: +94777597308
கிருபாகரன்- மகன் Mobile: +94771490497
தர்சன்- மகன் Mobile: +94710403244