Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 APR 1950
இறப்பு 18 JUN 2022
அமரர் பொன்னுச்சாமி மகேந்திரன்
வயது 72
அமரர் பொன்னுச்சாமி மகேந்திரன் 1950 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Asnières-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி மகேந்திரன் அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, கனகாம்பிகை(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், முத்துலிங்கம், காலஞ்சென்ற தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தானலக்‌ஷிமி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரா(ஐக்கிய அமெரிக்கா), மயூரன்(பிரான்ஸ்), ஸ்ரிவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேலா அவர்களின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், நவநீதராஜா மற்றும் விபுலானந்தராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மீனலோசனி(கனடா), ஜெயரட்ணம்(சுவிஸ்), புஸ்பலோசனி(இலங்கை), விஜயரட்ணம்(ஜேர்மனி), குணரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரா - மனைவி
விபுல் - சகோதரன்
சிவதரன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 18 Jul, 2022