Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1950
இறப்பு 08 FEB 2020
அமரர் பொன்னுச்சாமி கனகசபாபதி (காந்தி)
வயது 69
அமரர் பொன்னுச்சாமி கனகசபாபதி 1950 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி கனகசபாபதி அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சரசானந்ததேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேந்திரம், நாகேஷ், கிருபானந்தன்  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி, சுதா, நந்தினி, ரூபன், சுயாதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரர்கள்