யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி விசுவமடுவை வசிப்பிடமாகவும், மலேசியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி கனகசபாபதி அவர்களி்ன் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், கணேசராசா ஸ்ரீபாரததேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரசானந்ததேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஜனி|(இலங்கை), சுபந்தினி(சுவிஸ்), நந்தினி(சுவிஸ்), காந்தரூபன்(இலங்கை), சுயாதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
இராசேந்திரம், இராசதுரை, கிருபானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜீபன்(சுவிஸ்), சயானா(சுவிஸ்), சரீனா(சுவிஸ்), ஆதுஷா(சுவிஸ்), அனேஸ்(ஜேர்மனி), அனுஸ்கா(ஜேர்மனி), றஜிதா(மலேசியா), றஜிபா(மலேசியா), மிதுஷா(இலங்கை), அனுசியா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அப்பப்பா அப்பப்பா எங்கள் அப்பப்பா
எங்கள் நெஞ்சில் குடிகொண்ட அப்பப்பா
எங்களை தவிக்க விட்டு எங்கோ சென்றீர்கள்
அப்பப்பா எங்கள் குலதெய்வ விளக்கே
அப்பப்பா மீண்டும் எப்போ நாங்கள்
காண்போம் புலம்பித் தவிக்கின்றோம்
அப்பப்பா அப்பப்பா அப்பப்பா
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.