யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி கனகலிங்கம் அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சவுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவஜோதி, தமிழ்செல்வன், குகநாதன், சித்திரா, ஸ்ரீரஞ்சன், கெளசளா, ஸ்ரீகஜந்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகுமார், சர்மிளா, விஜயராணி, ராஜசேகரம், லீசா, ராஜ்குமார், சிலட்சிகா(பிரான்ஸ்), அகிலநேசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, விநாயகமூர்த்தி, குணரத்தினம்(இலங்கை) மற்றும் சந்தானலட்சுமி(கனடா), பரஞ்சோதியம்மா, காலஞ்சென்ற கமலாதேவி, இந்திராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, மகாலட்சுமி(இலங்கை), பரிமளம்(கனடா), காலஞ்சென்றவர்களான தியாகராஜா, சண்முகலிங்கம், இரத்தினசபாபதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசன், பிரவீன், பிரியங்கா, சஞ்சய், சாரா, சாரிகா, ஆகாஷ், அட்சயா, அஸ்மிதா, கீர்த்திகா, கரிஸ், நேகா, சியான், ரக்ஷனா, யனிஸ், யாதவ், சிகாஷ், சிதிக்ஷா, அஜிஸ், ஆராதனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 10 Nov 2025 3:00 PM - 4:00 PM
- Thursday, 13 Nov 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 15 Nov 2025 1:30 PM - 3:00 PM
- Monday, 17 Nov 2025 9:00 AM - 10:45 AM
- Monday, 17 Nov 2025 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த துயரமான நேரத்தில் என் இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.