யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பாலகிருஸ்னன் அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, வள்ளியம்மாள் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற நாகரெத்தினம், அன்னராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரன், கலைவாணி, கலையரசி, பாலமுருகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மீனலோஜினி மற்றும் ஞானலோஜினி, ராமகிருஷ்ணன், மதனலோஜினி, பத்மலோஜினி, ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜினிதேவி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பார்த்திபன், கிருஜா, கஜலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதாபன், நிவேதா, நிவ்யா, ரேஷான், ரியாறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.