Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 AUG 1946
இறப்பு 05 MAR 2022
அமரர் பொன்னுச்சாமி மங்கயற்கரசி 1946 - 2022 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல. 538 வளநகர், மல்லாவியை நிரந்தர வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன், முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி மங்கயற்கரசி அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுச்சாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

தமிழழகன்(சுவிஸ்), ரேணுகா(சுவிஸ்), மீரா(சுவிஸ்), சுசீலா(கனடா), இராஜேஸ்வரி(ஒட்டறுத்தகுளம்), ரகுநாதன்(லண்டன்), விஜயா(டென்மார்க்), ஶ்ரீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசிங்கம்(அணிஞ்சியன்குளம்), செல்வராசா(மட்டுவில்), சித்திரா(வளநகர்), கமலகாந்தன்(பரந்தன்), மனோகரன்(ஒட்டறுத்தகுளம்), விமலா(வளநகர்), ரவீந்திரன்(சுவிஸ்), கலாதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பவானி, செந்தூர்செல்வன், ஜெயராஜ், தயாபரன், கெங்காதரன், கமலினி, வைகுந்தராஜா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரத்தினம், பொன்னையா, கனேசம்மா, கமலாதேவி, உதயசெந்தி, சுப்பிரமணியம், சாந்தா, சுகந்தினி, கணேசலிங்கம், சறோ, கௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

லியாந்துரு, வானியா, தர்சீரன், கல்பனா, துளசிகா, ஜெனீரன், பானுசன், இந்துஜா, டானுஜா, தனுசன், பிரசன்னா, அபிலாயா, விதுசா, சஞ்சயன், கவிசா, ராகுல், சந்தோஸ், காவியன், கங்கையன், அனுஸ்கா, அவீனா, அர்ச்சிகா, ஹம்சாயினி, கோவர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதித் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை ஒட்டறுத்தகுளம் பெந்தகோஸ் சபை வீதியில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் இடம்பெறும்.

live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகு - மகன்
ராசி - மகள்
சுசீலா - மகள்
விஜயா - மகள்
சிறீதரன் - மகன்
ரேணுகா - மகள்
மீரா - மகள்
தமிழழகன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices