யாழ் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பரமேஸ்வரி அவர்கள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிறீதரன், கிருஸ்ணகுமாரி், றமணகுமாரி(கனடா), சாந்தகுமாரி(கனடா), சிறிகுனேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறரூபன், தயாநிதி(இலங்கை) ஆகியோரின் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், செல்வேந்திரன் மற்றும் விஜயகுமார்(கனடா), கௌரி(ஜேர்மனி) ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், பூபதி, கமலசிங்கம், சிவராஜசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பரிமளம், சின்னக்கிளி(இலங்கை), காலஞ்சென்ற கமலா, ராணி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சிந்துஜா, வினோத், விருதன்(ஜேர்மனி). மதுசா, விதுஜா(கனடா). வர்ஷிகா , சோமிதா, பவின்(கனடா). சஞ்ஜே, சஞ்ஜீவ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லெயானோ, நீலன்(ஜேர்மனி) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 29 Dec 2025 12:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165535219
- Mobile : +16479662095
- Mobile : +14374774080
- Mobile : +491782118105