யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga Ontario வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குலசிங்கம் அவர்கள் 17-04-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜித்தா, அஜந்தா, மதுராழினி, துவாரகன், மதுராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பகீரதன், ராஜசீலன், சுதாகரன், சிமாயா, பவிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷ்யா, அக்ஷயா, பிருத்திகன், சாத்வீகன், வைஷாலி, திஷாலி, ஆருஷி, ஆரபி, ஆத்மிகா, ஆறிக், ஆரவ், ஆஷிகா, அஷ்வந் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், நேசராசா, விமலசோதி, சிறிதரன், சகிலாதேவி, லோகேஸ்வரன், சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயவதி, ராகினிதேவி, ராஜினி, லோகேந்திரன், சுதனி, ராஜசேகரன், விக்னராஜா, வரதராஜா, குமாரராஜா, விஜயராஜா, காலஞ்சென்றவர்களான ரகுராஜா, விமலாதேவி மற்றும் சீதாதேவி, சுபத்திராதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 24 Apr 2023 9:00 AM - 10:30 AM
- Monday, 24 Apr 2023 10:30 AM - 12:00 PM
- Monday, 24 Apr 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றோம். 🙏