
யாழ். கோண்டாவில் மேற்கு பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னு யோகம்மா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலன், லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காஞ்சென்ற பொன்னு அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னையா, ரத்தினம், செல்லம்மா, கனகம்மா, அன்னம்மா, ஐயாத்துரை, பராசக்தி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராசா, சுலோசனா, சிறிஸ்கந்தராசா, சிவானந்தன், ஐவராசா, ஜெயராசா ஆகியோரின் அன்பு தாயாரும்,
திசைவீரசிங்கம், றஜனி, இன்பரானி, ரஜனி, பமிலா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாணி ஜெயராஜா, உமா ஜெயதாஸ், கோமதி ஞானசேகரன், றூபா பிரதீபன், ரஜீதன் அனித்தா, சுரேன், பிரவீனா, நிதீபன், சந்தோஷ், துர்க்கா, இலக்கியா, நிலவன், சாறுயன், தர்வின், அயான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திசான், வினுசன், ஜெந்துசன், மயூரன், ஹரிஷ், சியாமா, ஜெஷ்வின், அனாமிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.