



அன்பான எங்கள் ஐயா, உங்கள் சரீர பிரிவினை எம்மால் தாங்க இயலவில்லை. என் சிறு வயது முதல் உங்களை அறிவேன். UK தேசத்தில் 2015 முதல் , குடும்பமாகவும், ஆண்டவருக்குள்ளும் பயணித்து வர, கர்த்தர் கிருபை செய்தார்.நல்ல தகப்பனாக , பத்து ஆண்டுகள் எம்மோடு வாழ்ந்தீர்கள். ஆண்டவருக்குள் மறுபடி , பிறந்து கர்த்தரின் நியமத்தையும் கடைசி நாட்களில் நிறைவேற்றினீர்கள். புன்முறுவலோடு விசாரிப்பீர்கள். ஐயா, உங்கள் ஆத்மா ஆண்டவருக்குள் சாந்தி அடைய ,ஜெபிக்கிறோம். சங்கீதம் 116:15 Our Prayers are with you all, Arul Family, Thanga Family and Amalan Family. “ உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்" யோவான் 14:1 Pastor Bhaskharan, Sister Rathi 🇬🇧 Pastor Eban, Sister Angel, JoJo and Judah 🇨🇦 🙏🙏🙏🙏🙏🙏🙏

I'm so sorry for your loss—thinking of you and your family during this difficult time.