Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 OCT 1929
இறப்பு 23 FEB 2019
அமரர் பொன்னு இரத்தினம்
வயது 89
அமரர் பொன்னு இரத்தினம் 1929 - 2019 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு இரத்தினம் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னு பொன்னாம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கமலாவதி, கிருஷ்ணானந்தன், ரவீந்திரன், இராஜேந்திரன், கமலேந்திரன், சுஜிகரன், காலஞ்சென்ற பபிகரன், ரஜிகரன், தனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பரமேஸ்வரி, அன்னலட்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வன்னியசிங்கம், ஜெயந்தினி, வாசுகி, நந்தினி, கிருஷாந்தி, சபறீனா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரிக்கா(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பரமசாமி, ஜெயந்திரா, பார்வதிப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேரின்பநாதன்(செல்வம்), தங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

மீறுஜா, ஜதீஸன், நிஷாந்தன், தேனுகா, பவித்ரா, கோகுலன், கோபிகன், பிரதீப், ஸ்வேதா, கெளதமன், சுருதி, எறிக் லக்‌ஷமன், மதுஷா, விதுசன், பபிசன், அக்‌ஷயன், சஷ்கியா, தலின், மித்தின், யதுஷா, கேஷிகா, அதிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தீபிகா, ஷானிகா, சஸ்வின், விஸ்மிகா, ஹரிசன், தருணிகா, ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices