
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா வேலாயுதம்பிள்ளை அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சாரதா, புஸ்பலதா, கந்தவேள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தேவராசா, இராசம்மா, பாக்கியம், தணிகாசலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலகிருஸ்ணன், காலஞ்சென்ற மதனலிங்கம் மற்றும் ஜெயசித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, மணி, நடராசா, சிதம்பரப்பிள்ளை, பரம்சோதி, தனபாலசிங்கம் மற்றும் குணமணி, தங்கம்மா, காலஞ்சென்ற இராசம்மா, பாலசுந்தரம், கமலாம்பிகை, சிவசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கதிரவேலு மற்றும் சிவசுப்பிரமணியம், தனேஸ்வரன், மங்கா, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவலிங்கம், காலஞ்சென்ற சிவராசா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தயாமதி, பவன், ரகு, நிதி, தீபா, அனுசா, பாபு ஆகியோரின் ஆசை ஐயாவும்,
செந்தூரன், கஸ்தூரி, வேல் ஆகியோரின் அம்மப்பாவும்,
உமாசிவன், அபிராமி, கார்த்திகேயன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 20 Feb 2022 7:30 AM - 9:00 AM
- Sunday, 20 Feb 2022 9:00 AM - 10:30 AM
- Sunday, 20 Feb 2022 11:00 AM