
முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா திருநாவுக்கரசு அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வேலாசி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா(ஆசிரியை- மு/வற்றாப்பளை மகாவித்தியாலம்), தனஞ்ஜெயன்(லண்டன்), ஜனகன்(லண்டன்), நிரஞ்சலா(நிருவாக உத்தியோகத்தர் கூட்டுறவு அபி விருத்தித் திணைக்களம் வட மாகாணம்), ஜெயசலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சியம்மா(இராசம்மா), செல்வநாயகம்(விதானையார்), விசாலாட்சியம்மா, விஸ்வலிங்கம், இரத்தினம், நடராசபிள்ளை(மாணிக்கவாசகர்) மற்றும் தியாகராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகேந்திரன்(அதிபர் மு/தண்ணிரூற்று இ.த.க பாடசாலை), சௌந்தரராஜன்(உதவிக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வித் திணைக்களம் கிழக்கு மாகாணம்), செந்தாமரைச்செல்வி(லண்டன்), சுகந்தினி(லண்டன்), பகீரதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நேசரட்ணம், பொன்மணி, பதஞ்சலி(பொன்னம்மா) சிவானந்தம்(ஓவிசியர்) மற்றும் சின்னம்மா, சேழிசந்திரலிலா(லண்டன்), செல்வானந்தம், பாலசுப்பிரமணியம், அற்புதராஜா, விவேகானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌதமன், கிருஷிகா, அபிசேக், அபிலக்ஷா, அபிலக்ஷன், ஹம்சத்வனி, சந்தியா, வியாசன், சப்தமி, மோனிஜன், ஹனிஸ்ஹன், ஆதர்ஸ், ஜதார்த்தன், அந்தூரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest Sympathies, may his soul rest in peace.