Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 21 JUL 1942
விண்ணில் 26 NOV 2020
அமரர் பொன்னையா தர்மலிங்கம்
வயது 78
அமரர் பொன்னையா தர்மலிங்கம் 1942 - 2020 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்கிளாங்குளம் திருவள்ளுவர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
 உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 26 Nov, 2020
நன்றி நவிலல் Fri, 25 Dec, 2020