Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 JUN 1971
விண்ணில் 10 JAN 2024
அமரர் பொன்னையா ஸ்ரீபவன்
வயது 52
அமரர் பொன்னையா ஸ்ரீபவன் 1971 - 2024 இளவாலை சிறுவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ஸ்ரீபவன் அவர்கள் 10-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஆசிரியர்) நாகம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீபோஸ், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவர் பிரிவால் துயருறும் கணேஸ், மனோரஞ்சினி, கயூரன் மற்றும் உடன்பிறவாச் சகோதரர்களும்.

அன்னாரின் பூதவுடல் 11-01-2024 வியாழக்கிழமை அன்று சிறுவிளான் கிராயிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: உடன் பிறவாச் சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

கயூரன் - மருமகன்
கணேஸ் - மைத்துனர்