

யாழ். எழுதுமட்டுவாள் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவராசசிங்கம் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னராசா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தன், சாரங்கன்(அவுஸ்திரேலியா), பிந்துசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திலகவதி, சிவயோகநாதன்(கனடா), சிவானந்தன்(கனடா), சிவநேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளையநாதன், யசோதராதேவி(கனடா), சந்தானலக்சுமி(கனடா), யாழ்மொழி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பானுஜா, கோவர்தனன், வேணுகானன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்தனா, அஞ்சனா, பிரவீன், பிரவீனா, பிரசோன், சேயோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு பிரிவுத் துயரில் வாடும் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்