
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவமூர்த்தி பொன்னையா அவர்கள் 24-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா றூபிதங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிறயணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுந்தன்(கண்ணன்), சந்தோஷ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவ்வியா, புராதணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரணி, சேயோன், ராணா ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ரஞ்சிதராணி, பத்மநாதன், அம்பிகாதேவி மற்றும் திருநாவுக்கரசு, இந்திராணி, புவிமன்மசிங்கம், நவலக்சுமி, மங்கயற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், ரகுவேந்திரன் மற்றும் சத்தியலக்சுமி, தில்லைநாயகி, சிவசுப்பிரமணியம், அன்னலிங்கம், சிவமலர், சமரசேனன், சிறிகுமார், சிறிறமணி, சிறிறஞ்சன், சிறிறோகினி, சிறிரவிசங்கர், சிறிரமேஸ், சிறிசுரேஸ் மற்றும் காலஞ்சென்ற சிறிறகினி, சிறிறூபினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Jan 2022 6:30 PM - 9:30 PM
- Thursday, 27 Jan 2022 6:30 AM - 7:00 AM
- Thursday, 27 Jan 2022 7:00 AM - 8:30 AM
- Thursday, 27 Jan 2022 9:15 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest Sympathy Jeyam Alal and family