
அமரர் பொன்னையா சின்னத்தம்பி
Retired Store Keeper- Spinning & Weaving Mills Store, Wellawatte, Colombo
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Sinnathampy
1936 -
2022

உங்களை சில தடவைகள் எம் ஊர் வருடாந்த ஒன்றுகூடலிலும் மற்றும் வேறு சில நிகழ்வுகளிலும் சந்தித்து உங்களுடன் உரையாடிய சந்தர்ப்பங்களை இத் தருணத்தில் நினைவூட்டிப் பார்கின்றோம், நீங்கள் அன்பாக பேசிப் பழகிய இனியவர், உங்கள் திடீர் மறைவு செய்தி கேட்டு கவலை அடந்தோம். உங்கள் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தினர் அனைவரது துயரில் நாமும் பங்குகொள்கினறோம். சற்குணராஜா மற்றும் குடும்பத்தினர்.
Write Tribute