
அமரர் பொன்னையா சின்னத்தம்பி
Retired Store Keeper- Spinning & Weaving Mills Store, Wellawatte, Colombo
வயது 85
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Ponniah Sinnathampy
1936 -
2022


எங்களுடைய ஆசை அப்பப்பா இறந்ததை அறிந்த எங்களுடைய அப்பா உறவுகள் அம்மா உறவுகள் மற்றும் அனைத்து உறவினர்களும் ஆழ்ந்த கவலையுடன் உறைந்து போதும் எங்களுடைய அப்பப்பா குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களுடைய அன்பான குணத்திற்கு அரவனைப்பான பாசத்திற்கும் அளவே இல்லை எங்கள் எல்லோரையும் வாழ வைத்த தெய்வம் எங்கள் எல்லோரையும் தவிக்க விட்டு பிரிந்தது ஏன் நீங்கள் ஆத்ம சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறோம்?????????♥️??????????????????????♥️
Tribute by
பேர்த்தி நந்தினி
சுவிஸ்
Write Tribute