Clicky

பிறப்பு 01 APR 1940
இறப்பு 18 NOV 2020
அமரர் பொன்னையா செல்வரட்ணம் (சிவா)
வயது 80
அமரர் பொன்னையா செல்வரட்ணம் 1940 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Selvaratnam
1940 - 2020

செல்வா, உனது பிரிவு கண்டு வருந்துகிறோம். உன்னைச் சந்தித்துப் பல வருடங்களாகி விட்டன. ஆனாலும் அன்று நாங்கள் ஒன்றாகப் பழகிய நாட்கள் இன்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது. உனது ஆத்மா ஆண்டவனுடன் சங்கமமாகி ,சாந்தியடைய பிரார்த்தனை செய்வதோடு, உனது குடும்பத்தோர்க்கு இந்த இக்கட்டான வேளையில் உனது பிரிவைத் தாங்க கூடிய பலத்தையும் நலத்தையும் தந்தருளுமாறு ஆண்டவனைப் பிரார்த்தனை செய்கின்றோம்.

Write Tribute