வவுனியா செட்டிக்குளம் பெரியபுளியாலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சத்தியகீர்த்தி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தெய்வானை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான மகாராஜா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரொக்ஸி, ரொஸான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்வநாயகம், பாக்கியநாதன், தெய்வானை, விநாயகமூர்த்தி, மனோன்மணி, காராளசிங்கம் மற்றும் செல்வமணி, கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாராணி, மகேந்திரராஜா, பத்மராஜா, திவ்யராணி, தயாளகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 30 Nov 2025 7:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447494108394