மரண அறிவித்தல்
அமரர் பொன்னையா சரஸ்வதி
இறப்பு
- 24 NOV 2019
அமரர் பொன்னையா சரஸ்வதி
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சரஸ்வதி அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராமசாமி, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா மற்றும் மங்கையற்கரசி, சோமசுந்தரம்(பரிஸ் டெக்ஸ்), பாலசிங்கம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.