
யாழ். வதிரி கரவெட்டி கூத்தா தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சபாரத்தினம் அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமார்(டென்மார்க்), உதயகுமார்(லண்டன்), செல்வமலர்(கனடா), சந்திரமலர்(இலங்கை), கோகிலசெல்வகுமார்(ஸ்பெயின்), இராசமலர்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மங்களாதேவி, தவராசா, பாலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபீனா, சபீசன், சாருஸ்சன், அனோஜன், அபீனா, ராகவி, பானுஜா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.