
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி கனகாம்பிகை குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசையா அவர்கள் 26-01-2020 ஞாயிறுக்கிழமை அன்று திருவையாறில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரமதி(மதனா- சுவிஸ்), துஸிந்தாமதி(திருவையாறு), சாருமதி(திருவையாறு), துஸாந்தான்(திருவையாறு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரகுமார்(வவா), பார்த்தீபன், குகேந்திரன், ஷர்மிளா(திருவையாறு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், நடராசா, இலட்சுமி மற்றும் செல்வராசா, இராசாத்தி ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
கிருஷ்ணபிள்ளை, யோகரத்தினம்(சின்ராஸ்), சரஸ்வதி, விஜியாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதாகர், கரேந்தினி(மஞ்சு- லண்டன்), காலஞ்சென்ற சிந்துமதி, ஸஞ்ஜீபன்(திருவையாறு மகா வித்தியாலயம் ), ஜெயமதி(திருவையாறு மகா வித்தியாலயம்), மிதுசன்(திருவையாறு மகா வித்தியாலயம்), லிபிசனா(திருவையாறு மகா வித்தியாலயம்), கிஸ்சானிக்கா(திருவையாறு மகா வித்தியாலயம்), ராஸ்வினா, டஸ்மிதா, வைஷாலி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜக்சனா(லண்டன்), ரக்சியா(லண்டன்), டினுஷன்(லண்டன்), தனுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12 :00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.