Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 NOV 1941
இறப்பு 13 JUL 2022
அமரர் பொன்னையா இராசலக்சுமி (ராசு)
வயது 80
அமரர் பொன்னையா இராசலக்சுமி 1941 - 2022 Ipoh, Malaysia Malaysia
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியா Ipoh ஐ பிறப்பிடமாகவும், காரைநகர் வலந்தலை மாப்பாணவூரி, கொழும்பு நாரம்பிட்டிய ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசலக்சுமி அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்(வாத்தியார்), அருளம்மா தம்பதிகளின் மருமகளும்,

நாகலிங்கம் பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சித்திராதேவி, ராஜேந்திரன்(சிட்னி- அவுஸ்திரேலியா), சிவகலா(லண்டன்), சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவீச்சந்திரன், சொருபினி, சிவதாஸ், பரணிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுருதிஷா, ஜெனார்த்தனன், தீவாகரன், கிரிகேஷ், அபினேஷ், கஜானி, சிரனியா, சஞ்சிவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜேந்திரன் - மகன்
ராஜேந்திரன் - மகன்