Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1942
இறப்பு 29 APR 2026
திரு பொன்னையா பத்மேஸ்வரன்
வயது 83
திரு பொன்னையா பத்மேஸ்வரன் 1942 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மேஸ்வரன் அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னையா, பாக்கியம் பொன்னையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னத்துரை அன்னலட்சுமி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, ராஜு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ராசமலர், பேரானந்தன், சரோஜாதேவி, காலஞ்சென்ற ராஜகுலேந்திரன், மகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிதரன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துவாரகன், சௌமியன், ரூபி அம்பிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், ஜெயராணி, தர்மராஜா மற்றும் சதானந்தஈஸ்வரி, காலஞ்சென்ற அர்ச்சுனராஜா, மகேந்திரன், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன், புவனேந்திரன் மற்றும் செல்வராணி, குலேந்திரன், தர்மராணி, தவனேந்திரன், ஜெயராணி, ஞானேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Ponniah Pathmeswaran was born in Manipay, Jaffna and lived in London, UK and Has merged with God on 29th April 2026.

He was the beloved Son of late Thambiah Ponniah and late Packiyam Ponniah and Son-in-law of late Thambu Sinnathurai and late Annaluxmy Sinnathurai.

Loving Husband of late Bhuvanarani.

Devoted Father of Meera and Raju.

Loving Brother of late Rasamalar, Perananthan, Sarojadevi, late Rajakulendran and Mahadevi.

Caring Father-in-law of Mathetharan and Karthega.

Loving Brother-in-law of late Balasubramaniam, late Jeyarani, late Dharmarajah, Sathananthaeaswari, late Archunarajah, Mahendran, late Rajendran, late Buvanendran, Selvarani, Kulendran, Tharmarani, Devendran, Jeyarani and Gnanendran.

Beloved Grandfather of Thuvarakan, Saomiyan and Ruby Ambika.

We humbly request our relatives, friends, and loved ones to kindly acknowledge this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதி - மருமகன்
ராஜு - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices