Clicky

பிறப்பு 05 JAN 1943
இறப்பு 01 DEC 2019
அமரர் பொன்னையா பத்மநாதன் 1943 - 2019 வேலணை பள்ளம்புலம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Pathmanathan
1943 - 2019

எம் கிராமத்தின் எங்கள் பள்ளம்புலம் முருகனிடத்தில் அன்பும் நிறைபக்தி கொண்டவரும், ஆலய செயலாளர் அன்புமிக்க பேரின்பநாயகம் அவர்களின் அன்பு சகோதரருமான திரு பத்மநாதன் அவர்கள் இறைபதமடைந்த செய்தி எம்மை துயரடைய வைத்துள்ளது, முருகன் பாதகமலங்களில் பத்மநாதன் அவர்களின் ஆத்மா இளைப்பாற பிரார்த்திக்கின்றோம் அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Write Tribute