மரண அறிவித்தல்
அமரர் பொன்னையா பரராஜசுந்தரம்
1955 -
2020
அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பரராஜசுந்தரம் அவர்கள் 11-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தெய்வபூஷணி, கோபாலசுந்தரம் மற்றும் இன்பசுந்தரம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம் மற்றும் ருக்குமணிதேவி, குலேந்திராதேவி, குமாரசாமி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
எம் ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறோம்.ஓம் சாந்தி. ஆ.இராசேந்திரம் குடும்பத்தினர்