யாழ். உடுப்பிட்டி மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம் வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், தற்போது யாழ். பருத்தித்துறை சேவில் ஒழுங்கை, தும்பளை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நவரட்னம் அவர்கள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகுமாரி(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்), லலிதகுமாரி(கிளிநொச்சி, இலங்கை), வனஜகுமாரி(இந்தியா), பிரபாகரன்(பிரான்ஸ்), பிரியதர்ஷினி(பருத்தித்துறை, இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற உதயகுமார், திவ்வியராணி(பிரான்ஸ்), டில்லிநாதன்(கிளிநொச்சி, இலங்கை), லோகேந்திரன்(இந்தியா), சந்திரலேகா(பிரான்ஸ்), பட்மநாபன்(பருத்தித்துறை, இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், தங்கமுத்து, கற்கண்டு, தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி(வவுனியா), புஸ்பராணி(பிரான்ஸ்), புஸ்பகுணபாலசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, சபாரத்தினம் பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷன்(பிரான்ஸ்), சுதர்ஷன்(பிரான்ஸ்), ராகுல்(பிரான்ஸ்), கிருசாந், காலஞ்சென்ற நிசாந், நிரோசாந் - சிந்துஜா(கனடா), நித்தியா- அசோக்குமார்(இந்தியா), சத்தியா- சந்தோஸ்(இந்தியா), ஈஸ்வரி(இந்தியா), பிரவீன்(பிரான்ஸ்), பிரஷன்(பிரான்ஸ்), கோபிதன், விதுர்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜலன்(இந்தியா), அலானா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரி அடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +33651741618
- Mobile : +33652297636
- Mobile : +94778620299
- Mobile : +917418456833
- Mobile : +33652499908
- Mobile : +94778498222