
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, புளியம்பொக்கணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நாகராசா அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன்(லண்டன்), சிவாகரன்(பிரான்ஸ்), சசிகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுபாஸ்கரன், கிரிதா(இலங்கை), கவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவராசா, அரசம்மா(இலங்கை), சுந்தரேஸ்வரி(இலங்கை), சந்திரேஸ்வரி(இலங்கை), தேவராசா(இலங்கை), யோகராசா(இலங்கை), விஜயராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மாலினி(சாந்தி- லண்டன்), வீதா(பிரான்ஸ்), பிருந்தா(பிரான்ஸ்), நந்தன்(கட்டார்), மிரேஸ்குமார்(வெற்றி- இலங்கை), பிரதீபன்(இலங்கை), மாலதீபன்(இலங்கை), கேதீபன்(இலங்கை), நிமலதீபன்(இலங்கை), சகானா(இலங்கை), சம்சனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், நாகேந்திரம் மற்றும் சிவானந்தம்(ஓய்வுபெற்ற கல்விக்கோட்ட அதிகாரி- இலங்கை), மகேந்திரன்(கால்நடை வைத்தியர்- இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), அருந்தவமலர்(இலங்கை), தவமணிதேவி(இலங்கை), குணராஜசிங்கம்(துரை- இலங்கை), சந்திரமோகன்(இலங்கை), யோகவதனி(இலங்கை), காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குவேனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலங்கையைச் சேர்ந்த வசந்தரூபன், லோகரூபன், சிவரூபன், மயூரா(சோபா), கர்ணன், பிரியன், சாகித்தியா, தீபா, தர்ஷன், காலஞ்சென்ற தனுஷன், தாட்சன், தாரகன், விதுஷன், மிதுஷா ஆகியோரின் பெரிய தந்தையும்,
விதுஷன்(லண்டன்), றனுஷன்(லண்டன்), சுபகீசன்(பிரான்ஸ்), சுபநிலா(பிரான்ஸ்), சக்ஷனன்(பிரான்ஸ்), அபிஷனா(பிரான்ஸ்), அபிநயா(இலங்கை), நிவிதா(இலங்கை), நிலவன்(இலங்கை), கபினயன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது பிரமந்தனாறு இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுமோட்டை இந்து மயனத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447985278499