யாழ். உடையார் ஒழுங்கை கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மாணிக்கம் நடராஜா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் ஆசைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மணிமேகலா தேவி(கந்தர்மடம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(கொக்குவில்), சின்னத்துரை, சுப்பிரமணியம், கனகம்மா(கோண்டாவில்) மற்றும் கந்தையா, செல்லத்துரை, இராசய்யா ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கோண்டாவிலைச் சேர்ந்த மூத்த- தம்பி கந்தையா, கொக்குவிலைச் சேர்ந்த இராசம்மா, சின்னம்மா, அன்னமுத்து, பாக்கியம், ஆச்சிமுத்து, ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
பிறேமறஞ்சனி(லண்டன்), சக்திரூபன்(லண்டன், கனடா), காந்தரூபன்(டென்மார்க்), மதனரூபன்(லண்டன்), றஜினி(லண்டன், ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வகுமார் மற்றும் சுமதி, ரஜினி, ஜெயந்தி, பாலானந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷாந்தி, திலீபன், பிரஷாந்த்- சஜீத்தா, தனோஜன், பிறேமச்செல்வன், ஜனனி- உமாசங்கர், நிரோஷன், கஸ்தூரி, திவானி, கரிசன், திவ்வியன், லக்சன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
மதுஷா, புவிதன், ஹம்சா, லக்ஷா, ஹாசினி, ஐஷ்ணவி, லதூஷன் ஆகியோரின் ஆசைப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரவிந்தன்(அமெரிக்கா) அவர்களின் தாய் மாமாவும்,
தேவராசா, மங்கையர்திலகம், காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், வசந்தகுமாரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 06 Oct 2022 1:00 PM - 3:00 PM
- Thursday, 06 Oct 2022 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Baskaran Kathiravelu family from Denmark.