கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ponniah Muthulingam
1940 -
2021
எங்களுடைய மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் . அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலை தெரிவித்து கொள்கின்றோம் . ஓம் சாந்தி சுதன் கங்கா குடும்பத்தினர்
Write Tribute