கண்ணீர் அஞ்சலி
அமரர் பொன்னையா கிருஷ்ணபிள்ளை அவர்களின் மரணச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தோம் .அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களை தெரிவிப்பதோடு ,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அன்னை நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் பாதரவிந்தத்ததை பணிகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!
திரு சி.நா.மதியாபரணம்(சமாதான நீதிவான்)குடும்பத்தினர்,நயினாதீவு 8.
திரு சு.மயில்வாகனம் (ஓய்வுநிலை தபாலதிபர்)குடும்பத்தினர்,நயினாதீவு 6.
kunchchiyaiyaavin aththmaa santhiyadaiya ellaamvalla Selvachchannathiyaanaiyum, Nainai Naagambaallaiyum Piraarthikiren. Om ... Shanti .. Shanti ... Shanti ...