Clicky

பிறப்பு 10 JUL 1928
இறப்பு 20 JUN 2020
அமரர் பொன்னையா கிருஷ்ணபிள்ளை
வயது 91
அமரர் பொன்னையா கிருஷ்ணபிள்ளை 1928 - 2020 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ponniah Krishnapillai
1928 - 2020

செய்தி கேட்டதிலிருந்து தேங்கிப் போய்க் கிடக்கிறேன். என்னதான் இயற்கை என்றாலும் யதார்த்தம் என்றாலும் சில இழப்புகளை ஏற்க முடிவதில்லை. கொஞ்சப் பழக்கத்திலேயே கலங்கி நிற்கிறேன். என்னிடம் ஆறுதலுக்கு வார்தைகள் இல்லை. பேசுவதற்கு திராணியும் இல்லை. என் நேசங்களுக்கு எல்லையற்ற பேரன்பினையும், கோணிப்பைகள் நிறைய அரவணைப்பினையும் அனுப்பி வைக்கிறேன். *குஞ்சியாச்சிக்கு அன்பின் முத்தங்கள்!* ♥ Hasanah!

Write Tribute