Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 DEC 1941
இறப்பு 29 DEC 2018
அமரர் பொன்னையா கிருஷ்ணபிள்ளை
வயது 77
அமரர் பொன்னையா கிருஷ்ணபிள்ளை 1941 - 2018 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருக்கேதீஸ்வரி(யோகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவஸ்ரீ(நோர்வே) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நடராசப்பிள்ளை, பாலம்பிகை, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூரணம், நமச்சிவாயம், சின்னத்துரை, தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தகுமார்(நோர்வே) அவர்களின் சிறிய தந்தையும்,

நந்துஷன், சாருஷன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02.01.2019 புதன்கிழமை மு.ப 08.00 மணிக்கு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பி.ப 04.00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்