

யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா ஜெயபாலசிங்கம் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லம்மா(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பஞானதேவி(புஸ்பா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹர்சனன், பபிசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷாந்தன்(சாந்தன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பூபாலசிங்கம்(சுவிஸ்), இந்திராதேவி(இலங்கை), தர்மலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற சிவசுதன், சிவகுமார்(லண்டன்), சுபோதினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசோதி(சுவிஸ்), பாலகுமாரன்(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), வனிதா(லண்டன்), ஜெயானந்தன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை, சுப்பிரமணியம், யோகலட்சுமி, திசைவீரசிங்கம் மற்றும் யோகநாதன்(இத்தாலி), புனிதவதி(சுவிஸ்), கிருஷ்ணவேணி(சுவிஸ்), உதயதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற தங்கராசா, செல்வரூபி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குலமணி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான பத்மநாதன், செல்வமணி மற்றும் திலகவதி(இத்தாலி), தவராஜா(சுவிஸ்), நாகராஜா(சுவிஸ்), குணறஞ்சன்(சுவிஸ்), ஈஸ்வரன்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 27 May 2021 9:30 AM - 1:00 PM
- Thursday, 27 May 2021 1:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
You are always loved and never forgotten! May your soul rest in peace.