
யாழ். மானிப்பாய் சங்குவேலி கலட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கணேஷ் அவர்கள் 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கமலாஷினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன்(லண்டன்), சிவதர்ஷன், சுதர்ஷினி(கனடா), சஞ்ஜீவன், சுஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவதாசன், மகேசன், திருக்கேதீஸ்வரன் மற்றும் சிவபாக்கியம்(கொழும்பு), விமலேந்திரன்(யுனி ஆர்ட்ஸ்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவரதி(லண்டன்), வசீதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், ராஜேந்திரம், சுசிலாதேவி மற்றும் சரோஜினிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுன், மஹிபன், காலஞ்சென்ற அக்ஷரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், பொன்னம்பலம் மற்றும் நாகபூசனி, பராசக்தி, ஜெகதாம்பாள், வசந்தகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வடிவாம்பிகை, சந்திரஜோதி, காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Ruban, we are truly sorry to hear of the loss of your father. Please accept our condolences and may our prayers help comfort you and your Family. Ranjith Anna and Family