மரண அறிவித்தல்
அமரர் பொன்னையா சார்ள்ஸ் சந்திரசேகரா
(சந்திரன் அங்கிள்)
வயது 84
அமரர் பொன்னையா சார்ள்ஸ் சந்திரசேகரா
1937 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஆப்பிரிக்கா Sierra Leone, லண்டன், Oxford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சார்ள்ஸ் சந்திரசேகரா அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), ஸ்டெல்லா மற்றும் யாட்லி(ஜேர்மனி), கில்டா நடராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்மிளா, சுபத்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமரசேகரம், ராஜ்மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சச்சின், ஆனந்த், பாரதி, திவ்யா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Friday, 10 Dec 2021 11:00 AM - 2:00 PM
தகனம்
Get Direction
- Friday, 10 Dec 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
சாலா - மகள்
- Contact Request Details
டிக்கு - மகள்
- Contact Request Details
மதி - பெறாமகள்
- Contact Request Details
You been a good friend to me.. a father figure during the most needed time when I was a student in Sierra Leone away from my parents. You are one of the mentors who molded me to my success in my...