
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Baskaran
1966 -
2020

சிரித்த முகம்,சிந்தனையில்,செயலில் அன்பும் பண்பும் இழையோடும் இனிய பிறவி...... பிறர் துயர்துடைக்கத் தாவி வரும் கைகள்...... மங்காத மண்பற்றும், உணர்வான பங்களிப்பும் ...... காலத்தின் காலன் இந்த இனிய பிறவியைத் தன்னோடு அழைத்துக் கொண்டான். உன் இறப்பால் உன் சிதை எரியூட்டப்படலாம்-ஆனால் எம்மனங்களில் ஓர் உன்னதப் பிறவியாய் என்றும் வாழ்வாய்.
Write Tribute