

-
05 DEC 1938 - 28 MAY 2023 (84 வயது)
-
பிறந்த இடம் : நீராவியடி, யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka கொட்டாஞ்சேனை, Sri Lanka சென்னை, India Coventry, United Kingdom
யாழ். பிறவுண் வீதி நீராவியடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு கொட்டாஞ்சேனை, இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா அரியரத்தினம் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேல், பொன்னையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பூலோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்விழி(மலர்- பிரான்ஸ்), பிரபாகரன்(பிரபா - பிரான்ஸ்), காலஞ்சென்ற யசோதரன்(றமேஸ் - பிரித்தானியா), ஹரிகரன்(சுரேஸ்- சுவிஸ்), சசிகலா(சசி - பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நகுலாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரரும்,
நடராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
மணிமாறன்(மணி), மங்களேஸ்வரி(சுபா), ஞானலக்ஸ்மி(ஜனா), தனுதா(தனா), அன்பு(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிஷோ, அஞ்சுகி, அஷ்மிதா, ரக்ஷ்னா, திபிஷனா, சனுஷன், வகேஷ், வகீன், வர்ஷ்மி, கெளரங்கி, அக்ரியா, அய்லியா, அஸ்வந், அவிணாஸ் ஆசைமிகு பேரனும் ஆவார்.
Live streaming link 1: Click here
Live streaming link 2: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 06 Jun 2023 8:30 AM - 10:30 AM
- Tuesday, 06 Jun 2023 11:15 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நீராவியடி, யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our heartfelt condolences to Ari family. From: Arul,Vasantha and family