யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா அமுதலிங்கம் அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. பொன்னையா(மீசாலை), இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, டெய்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஜனி(ஜூலியட்) அவர்களின் அன்புக் கணவரும்,
பார்த்தன், பகிரவன்(பகி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவசக்தி, இரத்தினபூபதி(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாரதி(லண்டன்- UK தமிழர் தகவல் திரு. என். சிவானந்தசோதியின் புத்திரி) அவர்களின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(சட்டத்தரணி), மகாலிங்கம்(கணக்காளர்), கணேசபாலன், காலஞ்சென்ற S.J செல்லத்துரை(GS), மகேந்திரா(இலங்கை), சுரேன், ராஜேந்திரன், ரவீந்திரன்(பிரான்ஸ்), விஜயேந்திரன்(கெனா), நரேந்திரன்(சனா), நாளினி, தர்சினி, லோஜினி, றூபினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேஸ்வரன், அமுதகுமார், இலங்கைநாதன்(பாண்டி), காலஞ்சென்ற ரமேஸ்குமார், றஜினிதேவி, மங்கலேஸ்வரி, ரோகினி, அழகேஸ்(மலர்), சாரதா, பாமினி, தமிழினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathies to Rajani & children.